சிகரெட்கள் மீதான வரியை அதிகரிக்க கோரிக்கை!

அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகரவால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டிற்கான வரி அதில் மேலும், கடந்த சில ஆண்டுகளில், முறையான வகையில் சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84 சதவீத பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பெனிக்கு … Continue reading சிகரெட்கள் மீதான வரியை அதிகரிக்க கோரிக்கை!